TNPSC Thervupettagam

பேங்காக் தீர்மானம்

June 25 , 2019 1982 days 662 0
  • ஆசியான் பிராந்தியத்தில் கடல் கழிவுகளை எதிர்த்துப் போராடுவதற்கான பேங்காக் தீர்மானமானது 10 உறுப்பு நாடுகள் கொண்ட தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் (ASEAN - Association of Southeast Asian Nations) தலைவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • 2017 ஆம் ஆண்டு கடல் பாதுகாப்பு அறிக்கையின்படி, ஒவ்வொரு ஆண்டும் சீனா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் 8 மில்லியன் டன்கள் நெகிழிக் கழிவுகளில் பாதிக்கும் மேலான கழிவுகளை கடலில் கொட்டுகின்றன.
  • பேங்காக் தீர்மானம் ஒற்றைப் பயன்பாடு கொண்ட நெகிழி மீதான தடை குறித்து எந்தவொன்றையும் குறிப்பிடவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்