TNPSC Thervupettagam

பேசல் - III மூலதனக் கட்டமைப்பு

September 27 , 2023 424 days 329 0
  • அகில இந்திய நிதி நிறுவனங்களுக்கு (AIFIs)  பேசல் III மூலதனக் கட்டமைப்பின் விதிமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது நிதி திரட்டுதல், கடன் வழங்கீட்டு வழிகாட்டுதல்கள் மற்றும் முதலீட்டு இலாகாக்களின் வகைப்பாடு மற்றும் மதிப்பீடு குறித்த பல்வேறு விதிமுறைகளை உள்ளடக்கியது.
  • இது 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அமலுக்கு வரும்.
  • பேசல்-III தரநிலைகள் நிதி நிறுவனங்கள் இழப்பைத் தாங்கும் திறனை உறுதி செய்வதற்காக மூலதனத்தின் தரம் மற்றும் அளவை உயர்த்த முயல்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்