TNPSC Thervupettagam

பேசல் ஒப்பந்தம்

December 28 , 2020 1303 days 794 0
  • ஐரோப்பிய ஒன்றியமானது ஏழை நாடுகளுக்கு வரிசையாக்கம் செய்யப் படாத நெகிழி ஏற்றுமதியை முற்றிலுமாக தடை செய்ய இருக்கின்றது.
  • அபாயகரமான கழிவுகளின் நாடு கடந்த இயக்கங்களைக் கட்டுப்படுத்துவதற்கான  மற்றும் அவற்றை அகற்றுவதற்கான பேசல் ஒப்பந்தம் 1989 ஆம் ஆண்டில் கையெழுத்தானது.
  • இந்த ஒப்பந்தம் நாடுகளுக்கு இடையே அபாயகரமான கழிவுகளின் இயக்கத்தை குறைக்க கையெழுத்தானது.
  • இந்தியா பேஸல் ஒப்பந்தத்தின் ஒரு உறுப்பினாராக உள்ளது ஆனால் அதை இந்தியா இன்னும் உறுதிப்படுத்த வில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்