பேய்சியன் பிணைய ஒருங்கிணைப்பு வலையமைப்பு (BCNN) என்பது ENSO நிகழ்வின் கட்டங்கள் தொடர்பான முன்னறிவிப்புகளை மேம்படுத்துவதற்காக என்று செயற்கை நுண்ணறிவு (AI), படிநிலை கற்றல் மற்றும் இயந்திர கற்றல் (ML) போன்ற சமீபத்தியத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் புதிய தயாரிப்பு ஆகும்.
BCNN என்பது செயற்கை நுண்ணறிவுடனான இயக்கவியல் மாதிரியின் கலவை ஆகும்.
இது எல் நினோ மற்றும் லா நினா சூழ்நிலைகளின் தோற்றத்தை 15 மாத காலத்திற்கு முன்னதாகவே அறிவிக்க உதவுகிறது.
பிற மாதிரிகள் அவற்றை ஆறு முதல் ஒன்பது மாதங்களுக்கு முன்பு மட்டுமே நன்கு கணிக்கக் கூடியவையாகும்.