TNPSC Thervupettagam

பேராயர்களுக்கான ஆலோசனைக் குழு

July 20 , 2022 734 days 342 0
  • போப் பிரான்சிஸ் உலகப் பேராயர்களைத் தேர்ந்தெடுப்பதில் அவருக்கு உதவ இரண்டு கன்னியாஸ்திரிகளையும், ஒரு சாதாரணப் பெண் என மூன்று பெண்களைக் கொண்ட குழுவை நியமித்துள்ளார்.
  • அந்த மூன்று பெண்கள் அர்ஜென்டினாவின் சாதாரண பெண் மரியா லியா செர்வினோ, பிரெஞ்சு கன்னியாஸ்திரி யுவோன் ரெயுங்கோட் மற்றும் இத்தாலிய கன்னியாஸ்திரி ரஃபெல்லா பெட்ரினி ஆகியோர் ஆவர்.
  • மாதத்திற்கு இரண்டு முறை, அந்தக் குழுவின் சர்வதேச உறுப்பினர் நாடுகள் தங்களது ஆலோசனைகளைப் பற்றி விவாதிக்க ரோம் நகரில் சந்திக்க உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்