TNPSC Thervupettagam
December 9 , 2017 2572 days 918 0
  • ஐந்தாவது முறையாக சிறந்த வீரருக்கான ‘பேலன் தோர்’ விருதினை வென்றார் ரொனால்டோ.
  • 2017-ஆம் ஆண்டின், சிறந்த வீரருக்கான ‘பேலன் தோர் கால்பந்து விருது’ போர்ச்சுக்கலின் ரியல் மாட்ரிட் அணியினுடைய வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த விருதினை ஐந்தாவது முறையாக தற்போது வென்றுள்ள ரொனால்டோ, அர்ஜென்டீனா வீரர் லயோனல் மெஸ்ஸியின் சாதனையை சமன் செய்துள்ளார். (மெஸ்ஸியும் இந்த விருதினை ஐந்து முறை வென்றுள்ளார்)
  • பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரப்பகுதியில் நடைபெற்ற விழாவில் ‘பிரான்ஸ் ஃபுட்பால்’ பத்திரிக்கையின் சார்பில் ரொனால்டோவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
  • 115 கோல்களுடன் சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில் தொடர்ந்து ரொனால்டோ முன்னிலை வகித்து வருகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்