பேவா பேச்சுவார்த்தை தொடர்
December 27 , 2024
26 days
71
- நேபாளம் மற்றும் சீன நாட்டு அரசாங்கங்கள் இணைந்து "பேவா பேச்சுவார்த்தை" தொடரினைத் தொடங்கியுள்ளன.
- சாகர்மாதா என்ற பேச்சுவார்த்தைத் தொடரைத் தொடங்குவதற்காக K.P.சர்மா ஒலி அரசாங்கம் மேற்கொண்ட முந்தைய முயற்சியைத் தொடர்ந்து இது மேற்கொள்ளப் பட்டுள்ளது.
- பிராந்திய செழிப்பு மற்றும் அமைதியை ஊக்குவிக்கும் கொள்கைகளை மிக நன்கு ஊக்குவிப்பதை இந்த பேச்சுவார்த்தை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- கூட்டு விவாதங்கள் மூலம் தெற்காசியப் பொருளாதார ஒருங்கிணைப்பை மிக நன்கு ஊக்குவிப்பதற்கான நேபாளத்தின் உறுதிப்பாட்டை இது குறிக்கிறது.
Post Views:
71