TNPSC Thervupettagam

பை (Pi) தினம் - மார்ச் 14

March 16 , 2021 1263 days 530 0
  • பை என்பது ஒரு வட்டத்தின் சுற்றளவு மற்றும் விட்டம் ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு விகிதமாகும்.
  • பை இன் மதிப்பு 3.14 என்பதோடு அந்த எண்ணின் ஆரம்பம் 3 ஆகும்.
  • எனவே ஆண்டின் மூன்றாவது மாதமான மார்ச் மாதத்தில் இது அனுசரிக்கப் படுகிறது.
  • பை இன் மதிப்பானது முதன் முதலில் சைரக்யூஸைச் சேர்ந்த கணிதவியலாளரான  ஆர்க்கிமிடிஸ் என்பவரால் கணக்கிடப்பட்டது.
  • யுனெஸ்கோ 2019 ஆம் ஆண்டிலிருந்து பை தினத்தை ‘சர்வதேச கணித தினமாக’ கடைபிடிக்கத் தொடங்கியது.
  • பை தோராய தினமானது ஜூலை 22 அன்று அனுசரிக்கப்படுகிறது (நாள் / மாத வடிவில் 22/7).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்