TNPSC Thervupettagam

பை (п) தினம் - மார்ச் 14

March 17 , 2025 17 days 62 0
  • 3/14 என்ற வடிவில் எழுதப்படும் போது இந்தத் தேதியானது பை மதிப்பின் முதல் மூன்று இலக்கங்களைப் பிரதிபலிக்கிறது.
  • பை என்பது எண்ணற்ற நீளமான, விகிதமுறா எண் ஆகும் என்பதால் அதன் சரியான ஒரு மதிப்பை அறிய முடியாது.
  • பையின் சரியான மதிப்பை அறிய முடியாததால், ஒரு வட்டத்தின் சரியான பரப்பளவு அல்லது சுற்றளவை நாம் ஒருபோதும் கண்டறிய முடியாது.
  • பையின் முத்திரையானது, 1706 ஆம் ஆண்டு வில்லியம் ஜோன்ஸால் கண்டுபிடிக்கப் பட்டது.
  • பையின் மதிப்பு ஆனது கணிதவியலாளர், சைராகுஸ் நகரின் ஆர்க்கிமிடிஸ் என்ற ஒரு நிபுணரால் முதன்முதலில் கணக்கிடப்பட்டது.
  • யுனெஸ்கோ அமைப்பானது 2019 ஆம் ஆண்டில் முதல் பை தினத்தினைச் 'சர்வதேச கணிதத் தினமாக' அனுசரிக்கத் தொடங்கியது.
  • பை தோராயமாக்கல் தினமானது, ஜூலை 22 ஆம் தேதியன்று (நாள்/மாத வடிவத்தில் 22/7) அனுசரிக்கப்படுகிறது.

Be the first to Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
Top