TNPSC Thervupettagam

பை நாள் - மார்ச் 14

March 16 , 2020 1657 days 389 0
  • பை நாள் என்பது கணித மாறிலியின் (mathematical constant) வருடாந்திரக் கொண்டாட்டம் π (பை) ஆகும்.
  • யுனெஸ்கோவின் 40வது பொது மாநாடு பை நாளை சர்வதேசக் கணித  தினமாக நவம்பர் 2019 இல் முடிவு செய்தது.
  • மார்ச் 14 இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனின் பிறந்த நாளாகவும் அமைந்துள்ளது.
  • பை தோராயமாக்கம் நாள் ஜூலை 22 அன்று அனுசரிக்கப் படுகிறது. (நாள்/மாத வடிவத்தில் 22/7)
  • இரண்டு பை நாள் கணித மாறிலிக்கான டவ் நாள் என்றும் அழைக்கப்படுகிறது. இது ஜூன் 28 அன்று (மாதம்/நாள் வடிவத்தில் 6/28) அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்