TNPSC Thervupettagam

பை மதிப்பின் தோராயமாக்கல் தினம் - ஜூலை 22

July 27 , 2022 761 days 238 0
  • பை () மதிப்பைக் கணக்கிடும் ஒரு செயல்முறையானது ஒரு முடிவில்லாத மற்றும் நிறைவு செய்ய இயலாத செயல்முறை ஆகும்.
  • ஜூலை 22 ஆம் தேதியானது பை மதிப்பின் தோராயமாக்கல் தினமாகவும் வழக்கமான பை தினம் என்றும் அனுசரிக்கப் படுகிறது.
  • பை மதிப்பானது முடிவிலா மாறிலியைக் குறிக்கின்ற ஆர்க்கிமிடிஸ் மாறிலி என்றும் குறிப்பிடப்படுகிறது.
  • பை என்பதின் தசம மதிப்பான 3.14 என்ற மதிப்பானது, இயற்பியலாளர் லாரி ஷா என்பவரால் 1988 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்