TNPSC Thervupettagam

பைசாபாத் - பெயர் மாற்றம்

November 8 , 2018 2082 days 635 0
  • 2018 ஆம் ஆண்டு நவம்பர் 06 அன்று பைசாபாத் மாவட்டத்தின் பெயர் அயோத்யா என மாற்றப்படும் என்று உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
  • உத்தரப் பிரதேசத்தின் பைசாபாத் மாவட்டத்தில் அயோத்யா நகரம் அமைந்துள்ளது.
  • மேலும் இராமரின் தந்தையான தசரத அரசரின் பெயரில் ஒரு மருத்துவக் கல்லூரியும் ராஜாராம் என்ற பெயரில் ஒரு விமான நிலையமும் அம்மாவட்டத்தில் அமைக்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்