TNPSC Thervupettagam

பைபர் கிரிட் திட்டம்

December 28 , 2017 2552 days 868 0
  • ஆந்திரப் பிரதேச மாநிலம் அமராவதியில் ஆந்திரப் பிரதேச அரசின் பைபர் கிரிட் (Fibre Grid) திட்டத்தை குடியரசுத் தலைவர் முறையாக தொடங்கி வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
  • ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவால் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டத்தை ஆந்திராவின் மாநில பைபர்நெட் நிறுவனம் (Andhra Pradesh State Fibernet Limited-APSFL) செயல்படுத்த உள்ளது.
  • ஆந்திரப் பிரதேசத்தின் மாநில பைபர்நெட் நிறுவனமானது இந்தியாவின் மிகப்பெரிய, மாநில அரசினால் (state government-owned) நிர்வகிக்கப்படும் தொலைத்தொடர்பு நிறுவனமாகும்.
  • மாநிலம் முழுவதும் அதிவேக இணையதள வசதியை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்