TNPSC Thervupettagam

பைமோ - மின்சார இரு சக்கர வாகனம்

February 20 , 2021 1284 days 618 0
  • பை பீம் என்ற நிறுவனமானது மின்சார இரு சக்கர வாகனத்தை ‘பைமோ’ என்ற பெயரில் அறிமுகப் படுத்தியுள்ளது.
  • மதராஸ் ஐ.ஐ.டி நிறுவனமானது இந்தத் தொடக்க நிறுவனத்திற்கு ஆதரவு தருகிறது.
  • இந்த மின்சார இரு சக்கர வாகனத்தைத் திறன்பேசியை விட வேகமாக மின்னூட்டம் செய்ய முடியும்.
  • இந்த மலிவான இரு சக்கர வாகனமானது 50 கி.மீ. வரம்பைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்