பைமோ - மின்சார இரு சக்கர வாகனம்
February 20 , 2021
1379 days
651
- பை பீம் என்ற நிறுவனமானது மின்சார இரு சக்கர வாகனத்தை ‘பைமோ’ என்ற பெயரில் அறிமுகப் படுத்தியுள்ளது.
- மதராஸ் ஐ.ஐ.டி நிறுவனமானது இந்தத் தொடக்க நிறுவனத்திற்கு ஆதரவு தருகிறது.
- இந்த மின்சார இரு சக்கர வாகனத்தைத் திறன்பேசியை விட வேகமாக மின்னூட்டம் செய்ய முடியும்.
- இந்த மலிவான இரு சக்கர வாகனமானது 50 கி.மீ. வரம்பைக் கொண்டுள்ளது.
Post Views:
651