TNPSC Thervupettagam

பொது ஒளிபரப்பு சேவை தினம் – நவம்பர் 12

November 18 , 2023 245 days 141 0
  • 1947 ஆம் ஆண்டில் டெல்லியில் அமைந்த அகில இந்திய வானொலி நிலையத்திற்கு M.K. காந்தி அவர்கள் மேற்கொண்ட ஒரே வருகையை நினைவு கூரும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
  • பிரிவினைக்குப் பிறகு ஹரியானாவில் உள்ள குருக்ஷேத்திரத்தில் தற்காலிகமாக குடியேறிய புலம்பெயர்ந்த மக்களிடம் அவர் உரையாற்றினார்.
  • இத்தினமானது 2001 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக பொது ஒளிபரப்பு சேவை தினமாக அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்