பொது நிதி விதிகள் 2017 என்ற விதிகளை மத்திய அரசானது திருத்தியுள்ளது.
இது தேசியப் பாதுகாப்பு அடிப்படையில் இந்தியாவுடன் நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளிடமிருந்துப் பொதுக் கொள்முதல் செய்வதற்குக் கட்டுப்பாடுகளை விதிக்கவிருக்கிறது.
இந்த உத்தரவானது தனியார் துறையின் கொள்முதலைத் தவிர்த்து இதர அனைத்து வகையான பொதுக் கொள்முதல்களுக்கும் பொருந்தும்.