TNPSC Thervupettagam

பொது நிதி விதிகள் 2017

July 27 , 2020 1585 days 604 0
  • பொது நிதி விதிகள் 2017 என்ற விதிகளை மத்திய அரசானது திருத்தியுள்ளது.
  • இது தேசியப் பாதுகாப்பு அடிப்படையில் இந்தியாவுடன் நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளிடமிருந்துப் பொதுக் கொள்முதல் செய்வதற்குக் கட்டுப்பாடுகளை விதிக்கவிருக்கிறது.
  • இந்த உத்தரவானது தனியார் துறையின் கொள்முதலைத் தவிர்த்து இதர அனைத்து வகையான பொதுக் கொள்முதல்களுக்கும் பொருந்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்