TNPSC Thervupettagam

பொது நிதியியல் விதிகள்

May 25 , 2020 1648 days 708 0
  • மத்திய அரசானது ரூ.200 கோடிக்குக் குறைவான மதிப்பு கொண்ட சரக்குகள் மற்றும் சேவைகளை உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்வதை உறுதி செய்வதற்காக பொது நிதியியல் விதிகளை (GFR- General Financial Rules) திருத்தியுள்ளது. 
  • இதற்காக GFR 2017 ஆனது மத்திய அரசினால் திருத்தப் பட்டுள்ளது.
  • புதிய திருத்தத்தின்படி, இனி உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் ரூ.200 கோடி மதிப்பு வரையிலான அரசாங்கக் கொள்முதலில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டாது. 
  • “உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் அனுமதிக்கப்பட மாட்டாது” என்பது உள்நாட்டு நிறுவனங்களை ஊக்கப்படுத்துவதற்காக வேண்டி ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு அந்நிய முதலீட்டைத் தடை செய்தல் என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்