TNPSC Thervupettagam

பொது விமானப் போக்குவரத்து தொடர்பான டெல்லி பிரகடனம்

September 19 , 2024 8 days 53 0
  • புது டெல்லியில் நடைபெற்ற 2வது ஆசிய பசிபிக் அமைச்சர்கள் மாநாட்டிற்குப் பிறகு இந்தப் பிரகடனம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
  • இந்த விரிவானதொரு கட்டமைப்பானது பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துதல், அதிகரித்து வரும் சவால்களை எதிர்கொள்வது மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பொது விமானப் போக்குவரத்துத் துறையில் மிகவும் நிலையான மேம்பாட்டினை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக, உலகின் மூன்றாவது மிகவும் பெரிய உள்நாட்டு விமானச் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்