TNPSC Thervupettagam

பொதுக் கடன் பதிவகம்

June 18 , 2018 2353 days 829 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது ஓர் பொதுக் கடன் பதிவகத்தை (Public Credit Registry-PCR) அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. தனிநபர் மற்றும் பெருநிறுவன கடன்பெறுநர்களின் (borrowers) கடன் சார்ந்த தகவல்கள் தொடர்பாக தகவல் களஞ்சியமாக  (Repository of information) இந்த பொதுக் கடன் பதிவகம் செயல்படும்.

  • இந்த முடிவானது இந்திய ரிசர்வ் வங்கியால் அமைக்கப்பட்ட M.  டியோஸ்தலீ குழுவின்  (Y.M. Deosthalee) பரிந்துரைகளின்படி   மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த குழுவானது  2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தன் அறிக்கையை சமர்ப்பித்தது.
  • இந்தக் காப்பகமானது கடனைத் திரும்ப செலுத்தாத கடனாளிகள் (Bad borrowers) மற்றும் திரும்ப செலுத்துகிற கடனாளிகளை (Good borrowers) வேறுபடுத்திக் காட்டும். மேலும் அதன்படி வட்டி விகிதத்தை வழங்கும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்