TNPSC Thervupettagam

பொதுக் கணக்குகள் தினம் 2022 – மார்ச் 02

March 4 , 2022 907 days 344 0
  • 46வது பொதுக் கணக்குகள் தினமானது புதுடெல்லியின் ஜன்பாத்தில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 2022 ஆம் ஆண்டு மார்ச் 02 அன்று கொண்டாடப் பட்டது.
  • நிதித் துறை மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் ஆவார்.
  • இதில் அமைச்சர் மின்னணு ரசீது வழங்கீட்டு அமைப்பு என்ற முக்கிய மின்னாளுகை முன்னெடுப்பினைத் துவக்கி வைத்தார்.
  • இது வணிகம் செய்தலை எளிமையாக்குதல் மற்றும் டிஜிட்டல் இந்தியா சூழலமைவின் ஒரு பகுதியாகத் துவங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்