TNPSC Thervupettagam

பொதுக் கல்வியில் டிஜிட்டல்மயமாகும் முதலாவது மாநிலம்

October 15 , 2020 1412 days 592 0
  • அரசின் பொதுக் கல்வியில் முழுவதும் டிஜிட்டல் மயமாகும் நாட்டின் முதலாவது மாநிலம் கேரளா ஆகும்.
  • இந்த டிஜிட்டல் மயமாக்கும் திட்டங்கள் கல்விக்கான கேரளக் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத் துறையினால் (KITE - Kerala Infrastructure and Technology for Education) செயல்படுத்தப்பட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்