TNPSC Thervupettagam

பொதுச் சேவை ஒளிபரப்பு நாள் - நவம்பர் 12

November 16 , 2020 1384 days 374 0
  • 1947 ஆம் ஆண்டில் தில்லியின் அகில இந்திய வானொலியின் அரங்கிற்கு மகாத்மா காந்தியின் முதலாவது மற்றும் அவரது ஒரே வருகையின் நினைவாக இது ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப் படுகிறது.
  • அகில இந்திய வானொலி என்பது 1936 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட நாட்டின் ஒரு பொதுத்துறை ஒளிபரப்பு நிறுவனமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்