நவம்பர் 12 அன்று இந்தியா முழுவதும் பொதுச்சேவை ஒளிபரப்பு நாள் அனுசரிக்கப்பட்டது.
1947ல் டெல்லி அகில இந்திய வானாலி நிலையத்திற்கு மகாத்மா காந்தி மேற்கொண்ட ஒரே பயணத்தை நினைவு கூறும் வகையில் பொதுச்சேவை ஒளிபரப்பு தினம் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
தேசப்பிரிவினையின் போது ஹரியானாவிலுள்ள குருஷேத்ராவில் தற்காலிகமாக குடியேறிய புலம்பெயர் மக்களிடையே காந்தியடிகள் வானொலியில் உரையாற்றினார்.