பொதுத் தணிக்கை இயக்குனர் என்ற ஒரு பதவியினை உருவாக்கிய முதல் மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
இதற்காக இந்தியத் தணிக்கை மற்றும் கணக்குப் பணியில் இருந்து ஒரு அதிகாரியை அயற்பணி அடிப்படையில் பணியமர்த்தியுள்ளது.
உள் தணிக்கைத் துறைகளின் பணிகளை வலுப்படுத்துவதும், நெறிப்படுத்துவதும் இந்த அதிகாரியின் முதன்மைப் பொறுப்பாக இருக்கும் என்பதோடு, இதன் மூலம் அவர்கள் தொழில் ரீதியாக தங்கள் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்வர்.