2024-25 ஆம் ஆண்டில் பாரத் ஸ்டேட் வங்கி உட்பட பொதுத்துறை வங்கிகள் (PSB) 2023-24 ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத வகையில் 1.46 லட்சம் கோடி ரூபாய் என்ற மொத்த நிகர இலாபத்தினை உருவாக்கியுள்ளன.
PSB வங்கிகள், கடந்த மூன்று ஆண்டுகளில் 61,964 கோடி ரூபாய் ஈவுத்தொகையினை வழங்கி பங்குதாரர்களின் மதிப்பையும் உயர்த்தியுள்ளன.
2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 14.58 சதவீதம் என்ற அளவில் உச்ச நிலையில் இருந்த மொத்த வாராக் கடன்கள் (GNPA) ஆனது 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 3.12 சதவீதமாகக் கணிசமாகக் குறைந்துள்ளது.
தற்போதைய வேகத்தில், PSB வங்கிகள் சுமார் 1.46 லட்சம் கோடி ரூபாய் என்ற கடந்த ஆண்டின் இலாப இலக்கினைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.