TNPSC Thervupettagam

பொதுத்துறை வங்கிகளின் இலாபம்

December 22 , 2024 8 hrs 0 min 24 0
  • 2024-25 ஆம் ஆண்டில் பாரத் ஸ்டேட் வங்கி உட்பட பொதுத்துறை வங்கிகள் (PSB) 2023-24 ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத வகையில் 1.46 லட்சம் கோடி ரூபாய் என்ற மொத்த நிகர இலாபத்தினை உருவாக்கியுள்ளன.
  • PSB வங்கிகள், கடந்த மூன்று ஆண்டுகளில் 61,964 கோடி ரூபாய் ஈவுத்தொகையினை வழங்கி பங்குதாரர்களின் மதிப்பையும் உயர்த்தியுள்ளன.
  • 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 14.58 சதவீதம் என்ற அளவில் உச்ச நிலையில் இருந்த மொத்த வாராக் கடன்கள் (GNPA) ஆனது 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 3.12 சதவீதமாகக் கணிசமாகக் குறைந்துள்ளது.
  • தற்போதைய வேகத்தில், PSB வங்கிகள் சுமார் 1.46 லட்சம் கோடி ரூபாய் என்ற கடந்த ஆண்டின் இலாப இலக்கினைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்