பொதுத்துறை வங்கிகளின் மிகப்பெரிய ஒருங்கிணைப்பு
March 9 , 2020
1725 days
610
- மத்திய அமைச்சரவை தலைமையில் 10 பொதுத்துறை வங்கிகளின் மிகப்பெரிய ஒருங்கிணைப்புக்கு ஒப்புதல் அளித்தது.
- இம்மிகப்பெரிய இணைப்பு 2020 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
- யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் ஓரியண்டல் பாங்க் ஆப் இந்தியா ஆகியவற்றை பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணைப்பதும் இதில் அடங்கும்.
- இது அந்த முன்மொழியப்பட்ட நிறுவனத்தை இரண்டாவது பெரிய பொதுத்துறை வங்கியாக மாற்றும்.
- மேலும், சிண்டிகேட் வங்கி கனரா வங்கியுடன் இணைக்கப்படும்.
- கார்ப்பரேஷன் வங்கி மற்றும் ஆந்திர வங்கியை யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் இணைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
- அலகாபாத் வங்கியை இந்தியன் வங்கியுடன் இணைக்கவும் அது ஒப்புதல் அளித்தது.
Post Views:
610