அரசின் பொதுச் செலவினங்களில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதற்காக வேண்டி, தலைமைக் கணக்குத் தணிக்கையகம் (CAG) ஒரு புதிய எண்ணிம கருவியைப் பயன்படுத்தி வருகிறது.
இது CAG தரவைப் பாதுகாப்பாகச் சேகரித்து நிர்வகிக்க வழி வகுக்கிறது.
பயனாளிகளின் கணக்கெடுப்பு என்பது தணிக்கைத் திட்டமிடல் மற்றும் தணிக்கைச் சான்றுகளைச் சேகரிப்பதற்கான தகவல்களின் ஆதாரங்களில் ஒன்றாகும்.
இந்தக் கருவித் தொகுப்பானது ஒரே நேரத்தில் பல மொழிகளில் கணக்கெடுப்புகளை மேற்கொள்ளுகிறது.