February 13 , 2024
286 days
277
- வேலூரில் பொன்னை ஆற்றின் குறுக்கே தமிழ்நாடு - ஆந்திரா எல்லையில் அமைய உள்ள முதல் தடுப்பணையினைக் கட்டமைக்கும் பணி சமீபத்தில் தொடங்கியது.
- தென்பெண்ணை என்று அழைக்கப் படும் பொன்னை ஆறு பாலாற்றின் ஒரு கிளை நதியாகும்.
- இது கர்நாடகாவில் சிக்கபல்லபுரா என்ற மாவட்டத்தில் உள்ள நந்தி மலைகள் என்ற இடத்தில் உற்பத்தி ஆகின்றது.
- 497 கிலோமீட்டர் நீளத்துடன் இது தமிழ்நாட்டில் இரண்டாவது நீளமான நதியாகும்.
- இதன் மூலம் பாலாற்றின் 61,000 கன அடி உபரி நீரை பொன்னை ஆற்றில் வெளியேற்ற முடியும்.
- இந்தப் புதிய தடுப்பு அணையானது, பொன்னை ஆற்றின் குறுக்கே அமைக்கப்படும் இரண்டாவது தடுப்பணையாகும்.
Post Views:
277