TNPSC Thervupettagam

பொரியாலிஸ் சகதிமண் எரிமலை

June 3 , 2023 413 days 238 0
  • பேரண்ட்ஸ் கடலின் அடிப்பகுதியில் பழங்கால, மீத்தேன் உமிழும் எரிமலை இருப்பதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • 'பொரியாலிஸ் சகதிமண் எரிமலை' என்று பெயரிடப்பட்ட இந்த எரிமலையானது பியர் தீவிற்குத் தெற்கே சுமார் 70 கடல் மைல் தொலைவில் 400மீ ஆழத்தில் அமைந்துள்ளது.
  • இந்த எரிமலையானது நார்வே கடல் பகுதியில் கண்டறியப்பட்ட இரண்டாவது சகதி மண் எரிமலை ஆகும்.
  • கிட்டத்தட்ட 300 மீட்டர் அகலமும் 25 மீட்டர் ஆழமும் கொண்ட ஒரு பள்ளத்தின் உட் பகுதியில் இந்த எரிமலை அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்