TNPSC Thervupettagam

பொருட்களின் ஆய்விற்கான விளக்க வரைபட வலையமைப்புகள்

December 28 , 2023 205 days 208 0
  • கூகுள் நிறுவனத்தின் டீப் மைண்ட் மற்றும் லாரன்ஸ் பெர்க்லி தேசிய ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் பொருட்களின் ஆய்விற்கான விளக்க வரைபட வலையமைப்புகளை (GNoME) அறிமுகப்படுத்தினர்.
  • இது புதிய பொருட்களைக் கண்டறியவும், பொருளின் நிலைத் தன்மையைக் கணிக்கவும் உதவும் ஒரு செயற்கை நுண்ணறிவு கருவியாகும்.
  • இதுவரை, GNOME ஆனது 380,000 நிலையான பொருட்கள் உட்பட 2.2 மில்லியன் புதிய பொருட்களைக் கண்டுபிடித்துள்ளது.
  • இது ஏறக்குறைய 800 ஆண்டு கால அறிவுத் தகவலுக்குச் சமம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்