TNPSC Thervupettagam

பொருட்களின் இணையத்திற்கான(IOT – Internet of Things) சிறப்பு மையம்

October 7 , 2018 2113 days 648 0
  • ஹரியானாவின் குருகிராமில் இந்திய தகவல் தொழில்நுட்பத்தின் உயர்மட்ட அமைப்பான NASSCOM ஆனது தனது பொருட்களின் இணையத்திற்கான (COE-loT) சிறப்பு மையத்தைத் தொடங்கியுள்ளது
  • இந்த மையமானது ஹரியானா அரசாங்கத்துடன் இணைந்து தொடங்கப்பட்டது.
  • மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தை (MeiTY - Ministry of Electronics and Information Technology) உள்ளடக்கிய நாடு முழுவதுக்குமான ஒருங்கிணைந்த முன்முயற்சியின் ஒரு பகுதி இதுவாகும்.
  • இது புத்தாக்க மற்றும் உயர்மட்ட தொழில்நுட்பங்களுக்கு சரியான ஒத்துழைப்புடன் செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்