TNPSC Thervupettagam

பொருட்களின் வகையீட்டு ஒப்பந்தத்தை துவங்க முதல் பங்குச்சந்தை

October 2 , 2018 2118 days 644 0
  • மும்பை பங்குச் சந்தையானது நாட்டின் தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றில் பொருட்களின் வகையீட்டு ஒப்பந்தத்தைத் தொடங்கிய முதல் பங்குச் சந்தையாக ஆகியுள்ளது.
  • நாட்டில் இதுவரை பொருட்களின் ஒப்பந்தமானது கீழ்க்காணும் 2 சிறப்பு பொருட்களுக்கு மட்டுமே இருந்தன.
    • பல்பொருள் பரிமாற்றம் (MCX) மற்றும்
    • தேசிய பண்டக வகையீட்டு பரிமாற்றம் (NCDEX)
  • BSE மீதான பொருட்களின் வகையீட்டுத் தளங்களின் துவக்கமானது சிறந்த விலைக் கண்டுபிடிப்பில் உதவுகிறது. மேலும் காலக்கெடுவை குறைத்து செலவு குறைந்ததாகவும் மாற்ற உதவுகிறது.
  • BSE ஆனது பொருட்களின் வகையீட்டுப் பிரிவில் முதல் ஆண்டிற்கான பரிவர்த்தனை கட்டணங்களைத் தள்ளுபடி செய்துள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்