பொருட்களுக்கான சந்தைக் கண்ணோட்டம்
April 29 , 2020
1675 days
673
- 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கான உலக வங்கியின் பொருட்களுக்கான சந்தைக் கண்ணோட்ட அறிக்கையானது வெளியிடப் பட்டுள்ளது.
- இது ஆற்றல், உலோகம், விவசாயம், விலை மதிப்பற்ற உலோகங்கள் மற்றும் உரங்கள் போன்ற முக்கியப் பொருள் குழுக்களுக்கான சந்தைப் பகுப்பாய்வை வழங்குகின்றது.
- இது ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் வெளியிடப் படுகின்றது.
Post Views:
673