பொருளாதார ஆலோசனைக் குழு – தமிழ்நாடு
June 23 , 2021
1310 days
2714
- புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசனாது “முதலமைச்சருக்கான ஒரு பொருளாதார ஆலோசனைக் குழு” என்ற ஒன்றை நிறுவுவதற்கு முடிவு செய்துள்ளது.
- இக்குழுவின் உறுப்பினர்கள்,
- அமெரிக்காவிலுள்ள மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியரும் நோபல் பரிசு பெற்றவருமான எஸ்தர் டஃப்லோ (Esther Duflo),
- இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்,
- மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் டாக்டர் அரவிந்த் சுப்ரமணியன்,
- மேம்பாட்டுப் பொருளாதார வல்லுநர் ஜீன் டிரேஸ் (Jean Dreze) மற்றும்
- முன்னாள் ஒன்றிய நிதித் துறைச் செயலாளர் டாக்டர். S. நாராயணன் ஆகியோர் ஆவர்.
Post Views:
2714