TNPSC Thervupettagam

பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுக்கான சர்வதேச தன்னார்வ தினம் - டிசம்பர் 5

December 7 , 2019 1758 days 479 0
  • பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுக்கான சர்வதேச தன்னார்வலர்கள் தினம் 1985 ஆம் ஆண்டில் ஐ.நா பொதுச் சபையால் ஏற்படுத்தப்பட்டது.
  • இது பல்வேறு அரசு சாரா நிறுவனங்கள், மக்கள் சமூகம் மற்றும் தனியார் அமைபுகளால் கொண்டாடப் படுகின்றது.
  • 2019 ஆம் ஆண்டின் இத்தினத்தின் கருப்பொருள் "அனைத்தையும் உள்ளடக்கிய எதிர்காலத்திற்கான தன்னார்வலர்கள்" என்பதாகும். இது அனைத்தையும் உள்ளடக்கியதல் உட்பட நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு 10 மற்றும் சமத்துவத்தைப் பின்தொடர்தல் ஆகியவற்றை எடுத்துக் காட்டுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்