TNPSC Thervupettagam

பொருளாதார மூலதன கட்டமைப்பு

December 28 , 2018 2161 days 690 0
  • மத்திய வங்கியின் பொருளாதார மூலதன கட்டமைப்பை மதிப்பாய்வு செய்வதற்காக இந்திய அரசுடன் கலந்தாலோசித்து 6 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவினை ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது.
  • இது ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் பிமல் ஜலான் தலைமையில் இருக்கும்.
  • மத்திய வங்கியானது தனது இருப்புகளை எவ்வாறு கையாளுவது மற்றும் அரசுக்கு அதன் உபரித் தொகைகளை மாற்றுவதா என்பது தொடர்பான பரிந்துரைகளை இந்த குழு அரசிற்கு தெரிவிக்கும்.
  • 6 உறுப்பினர்களைக் கொண்ட இந்த குழுவின் துணைத் தலைவராக முன்னாள் ரிசர்வ் வங்கியின் துணைத் தலைவர் ராகேஷ் மோகன் இருப்பார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்