TNPSC Thervupettagam

பொருளாதாரத்திற்கான ஹம்போல்ட் ஆராய்ச்சி விருது

July 11 , 2021 1111 days 578 0
  • இந்தியப் பொருளாதார வல்லுநர் கௌசிக் பாசுவிற்குப் பொருளாதாரத்திற்கான ஹம்போல்ட் ஆராய்ச்சி (Humboldt Research) என்ற விருது வழங்கப் பட்டுள்ளது.
  • இந்த விருதானது உலகெங்கிலும் உள்ள அறிவியலாளர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்களுக்கு அவர்களது சிறந்த பணிக்காக கௌரவம் அளிக்கிறது.
  • உலக வங்கியின் முன்னாள் தலைமைப்  பொருளாதார வல்லுநரான பாசு தற்போது மத்திய பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
  • மேலும் 2009 முதல் 2012 ஆம் ஆண்டு வரை இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராகவும் அவர் பணியாற்றினார்.
  • மேலும் இவர் இந்தியாவின் மூன்றாவது உயரிய குடிமை விருதான பத்ம பூசண் விருதினையும் பெற்றவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்