TNPSC Thervupettagam

பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான தன்னார்வலர்களுக்கான சர்வதேச தினம் – டிசம்பர் 05

December 7 , 2021 994 days 392 0
  • இத்தினமானது சர்வதேச தன்னார்வலர் தினம் எனவும் குறிப்பிடப்படுகிறது.
  • 1985 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொது சபையினால் இத்தினம் அறிவிக்கப் படுகிறது.
  • உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இலக்குகளை அடைவதற்காக வேண்டி, தன்னார்வத்தை ஊக்குவிப்பதற்கான அமைப்புகள் மற்றும் தனிப்பட்ட தன்னார்வலர்கள் அடங்கிய தன்னார்வ அமைப்புகளுக்கு ஐ.நா. வாய்ப்பளிக்கிறது.
  • இந்த ஆண்டின் இத்தினத்திற்கான கருத்துரு, “Volunteer now for our common future” என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்