TNPSC Thervupettagam

பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு வரி

December 13 , 2024 9 days 60 0
  • தமிழக மாநில அரசானது, 2017 ஆம் ஆண்டு தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் கேளிக்கை வரி சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவினைச் சட்டசபையில் தாக்கல் செய்துள்ளது.
  • நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படும் நிகழ்ச்சிகளில் 10% கேளிக்கை வரி விதித்திட என்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தத் திருத்தம் மேற்கொள்ளப் படுகிறது.
  • இதில் கல்வி நிறுவனங்கள் உட்பட எந்தவொரு நிறுவனத்தினாலும் நடத்தப்படும் இசைக் கச்சேரிகள், நாடகங்கள் மற்றும் பிற நிகழ்வுகளும் அடங்கும்.
  • தற்போது வரை, ​​இது போன்ற நிகழ்வுகளில் கேளிக்கை வரி எதையும் விதிப்பதற்கும் வசூலிப்பதற்கும் எந்தவொரு விதிமுறையும் இல்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்