TNPSC Thervupettagam

பொழுதுபோக்குப் பயன்பாட்டிற்கான போதைப் பொருள் (கஞ்சா)

October 18 , 2018 2135 days 657 0
  • பொழுதுபோக்குப் பயன்பாட்டிற்கான முதல் போதைப் பொருள் (கஞ்சா) (சட்டப்பூர்வமான முறையில்) கனடாவின் நியூபவுண்ட்லேன்ட் என்ற கிழக்குப் பகுதி தீவில் வாங்கப்பட்டது.
  • உருகுவே நாட்டிற்குப் பிறகு பொழுதுபோக்குப் பயன்பாட்டிற்காக போதைப் பொருளை (கஞ்சா) சட்டப்பூர்வமாகப் பயன்படுத்துவதற்கும் வைத்திருப்பதற்கும் அனுமதித்த இரண்டாவது நாடாக கனடா ஆகியுள்ளது.
  • கனடாவில் 2001ம் ஆண்டு முதல் மருத்துவ ரீதியிலான மரிஜூவானா என்ற பொருள் சட்டப்பூர்வமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
  • கனடாவில் 1923 ஆம் ஆண்டில் கஞ்சாவை வைத்திருத்தல் என்பது முதலில் குற்றமாகக் கருதப்பட்டாலும் 2001 ஆம் ஆண்டு முதல் அதன் மருத்துவப் பயன்பாடு சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்