TNPSC Thervupettagam

பொஹேலா போய்ஷாக் 2025

April 20 , 2025 3 days 27 0
  • வங்காளப் புத்தாண்டானது, பொய்லா பைஷாக் அல்லது நோபோபோர்ஷோ என்றும் அழைக்கப்படுகின்ற 'பொஹேலா போய்ஷாக்' அன்று தொடங்குகிறது.
  • வங்காள மொழி சூரிய நாட்காட்டியில் போய்ஷாக் மாதத்தின் முதல் நாளில் வருகின்ற இத்தினம் வங்காளதேசத்திலும், அசாம், மேற்கு வங்காளம் மற்றும் திரிபுராவின் சில பகுதிகளிலும் பரவலாகக் கொண்டாடப்படுகிறது.
  • வங்காள மக்களுக்கு ஒரு புதியத் தொடக்கத்தைக் குறிக்கின்ற இந்தப் புத்தாண்டு என்பது உள்ளார்ந்த கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய முக்கியத்துவத்தைக் கொண்டு உள்ளது.
  • பண்டைய வங்காள மன்னர் ஷோஷாங்கோ, கி.பி 594 ஆம் ஆண்டில் தொடங்கிய வங்காள சகாப்தத்தைத் தொடங்கியப் பெருமைக்குரியவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்