ஆசியாவிலேயே மிக நீளமான தந்தங்களைக் கொண்ட போகேஸ்வரா என்ற யானை சமீபத்தில் கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் உள்ள குண்ட்ரே மலைத் தொடரில் உயிரிழந்தது.
இந்தக் காட்டு யானையானது, மிஸ்டர் கபினி என்றும் அழைக்கப் படுகிறது.
போகேஸ்வரின் தந்தங்கள் 2.54 மீட்டர் மற்றும் 2.34 மீட்டர் நீளம் கொண்டவையாகும்.