TNPSC Thervupettagam

போஜ்ஷாலா-கமல் மௌலா மசூதி வளாகம் – மத்தியப் பிரதேசம்

July 23 , 2024 123 days 322 0
  • சர்ச்சைக்குரிய போஜ்ஷாலா-கமல் மௌலா மசூதி வளாகம் குறித்த அறிவியல் ஆய்வு அறிக்கையை இந்தியத் தொல்லியல் துறை சமர்ப்பித்துள்ளது.
  • இந்தியத் தொல்லியல் துறையின் அறிக்கை போஜ்ஷாலா முன்னொரு காலத்தில் போஜ அரசரால் நிறுவப்பட்ட ஒரு முக்கிய கல்வி மையமாக இருந்தது என கருதுகிறது.
  • இந்து சமூகம் ஆனது 11 ஆம் நூற்றாண்டின் நினைவுச் சின்னமான போஜ்ஷாலாவை வாக்தேவியின் (சரஸ்வதி தேவி) கோயிலாகக் கருதுகிறது.
  • முஸ்லிம் தரப்பினர் அதனை கமால் மௌலா மசூதி என்று அழைக்கின்றனர்.
  • கடந்த 21 ஆண்டுகளாக, இந்துக்கள் போஜ்சாலாவில் வழிபட அனுமதிக்கப் படுகின்ற  அதே நேரத்தில் முஸ்லிம்கள் அந்த இடத்தில் தொழுகை நடத்தவும் அனுமதிக்கப் படச் செய்கிறார்கள்.
  • சூஃபி துறவி மௌலா கமாலுதீன் சிஷ்தி, நிஜாமுதீன் அவுலியாவின் சீடர் ஆவார்.
  • இவர் 1291 ஆம் ஆண்டளவில் சுமார் 40 ஆண்டுகள் வரை இங்கு உபதேசம் செய்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்