TNPSC Thervupettagam

போட்ஸ்வானாவில் யானைகள் மரணம்

July 6 , 2020 1477 days 607 0
  • போட்ஸ்வானாவின் ஒகவாங்கோ டெல்டாவில் நூற்றுக்கணக்கான யானைகள் மர்மமான முறையில் இறந்துள்ளன.
  • போட்ஸ்வானா என்பது ஆப்பிரிக்காவில் நாலாபுறமும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு நாடாகும்.
  • அதன் பரப்பின் 70 சதவீதம் கலஹரி பாலைவனமாக இருக்கிறது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்