TNPSC Thervupettagam

போதை மருந்து முறைகேடு மற்றும் சட்ட விரோதக் கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் – ஜுன் 26

June 28 , 2020 1552 days 403 0
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது உலகம் முழுவதும் போதை மருந்து முறைகேடுகளற்றச் சமுதாயத்தை உருவாக்கும் பொருட்டு இத்தினத்தை அறிவித்து உள்ளது. 
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “சிறந்த நலத்திற்கான சிறந்த அறிவு” என்பதாகும்.  
  • இந்த நிகழ்வின் போது, போதை மருந்துகள் மற்றும் குற்றங்கள் குறித்த ஐக்கிய நாடுகள் அலுவலகமானது உலக போதை மருந்து அறிக்கை – 2020 என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்