15வது வருடாந்திர ஆசியா மற்றும் ஓசானியப் பிராந்தியத்தின் போதைப் பொருள் எதிர்ப்பு மீதான அரசு அமைச்சகங்களுக்கிடையேயான சந்திப்பு கொழும்புவில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் இந்தியா உட்பட 29 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பில், தூய்மையான விளையாட்டை ஊக்குவிப்பதற்காக போதை பொருள் எதிர்ப்பு தொடர்பான முக்கிய பிரச்சனைகளை விவாதிக்க உலக போதைப் பொருள் எதிர்ப்பு நிறுவனம் (WADA-World Anti-Doping Agency) இதில் கலந்து கொண்டுள்ளது.