TNPSC Thervupettagam

போதைப் பொருள் குற்றங்கள் குறித்த புகாருக்கான கட்டணமில்லாத தொலை பேசி உதவி எண் - 1933

July 19 , 2024 3 days 59 0
  • முதன்முறையாக மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்ட தேசிய கட்டணமில்லாத தொலை பேசி உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • MANAS (தேசிய போதைப் பொருள் உதவிச் சேவைக்கான) கட்டணமில்லா உதவி எண் 1933 மற்றும் மின்னஞ்சல் முகவரி info.ncbmanas@gov.in ஆகும்.
  • போதைப் பொருள் குற்றங்கள் மற்றும் அது தொடர்பானப் பிரச்சினைகள் குறித்து போதைப் பொருள் கட்டுப்பாட்டு வாரியத்திற்குத் தகவல் தெரிவிக்க இது உதவும்.
  • MANAS என்பது 'மதக் பதார்த் நிசேத் அசுச்னா கேந்திரா' அல்லது போதைப் பொருள் தடுப்பு தகவலளிப்பு மையம் என்பதைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்